திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தை சார்ந்த சென்னங்காரணி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்கண்டிகை, பள்ளக்கண்டிகை ஆகிய இரண்டு கிரமாங்கள் ஒன்றிணைந்து தீ மிதி திருவிழா நடத்துவது வழக்கம்..அதன் தொடர்ச்சியாக அவ்வுரில் உள்ள திரெளாபதி அம்மன் கோயிலுக்கு வரும் 5.7.13 தொடங்கி 14.7.13 அன்று வரை திருவிழா கோலகலமாக கொண்டபட உள்ளது. அதனையொட்டி அவ்வுரில் உள்ள குல தெய்வங்களுக்கு பொங்கல் வைக்கபட்டு கடந்த ஞாயிறு(30.6.13 ) அன்று ஊர் மத்தியில் உள்ள மண்ணடியில் சுவாமிக்கு கரகம் எடுத்து பெண்கள் உணவு படைத்தனர்..
இவ்விழாவை இக்கிராமங்களில் வண்ண தோரணங்கள் கண் கவரும் விதமாக ஊர் எங்கும் தோங்க விடபட்டு உள்ளது..
14.7.13 அன்று மாலை 6.00 மணியவில் தீமிதி திருவிழா நடைபெறவுள்ளதால் இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறபிக்க உள்ளனர்..

























No comments:
Post a Comment