விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .
விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .
விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .

Friday, 7 July 2023

Monday, 2 September 2019

சென்னங்காரனி பேருந்து நிறுத்தம் இளைஞர்களால் புனரமைக்கப்பட்டது..

30.6.2019 சென்னங்காரனி பேருந்து நிறுத்தம் நண்பர்களின் கடின உழைப்புடன் காலை 8.00 மணியளவில் தொடங்கி நண்பகல் 2.00 மணி வரை தொடர்ந்து 6.00 மணி நேர உழைப்பால் பேருந்து நிலையத்தில் உள்ளிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, சுவரொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, சிமெண்ட் மூலம் தரையின் உயரம் உயர்த்தப்பட்டு,வர்ணம் அடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது...
நலப்பணிக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றிகள் பல.














Tuesday, 28 April 2015

சென்னங்காரணி ஊராட்சி பள்ளி ஆண்டு விழா -2015-2015

10.4.2015 அன்று சென்னங்காரணி ஊராட்சி பள்ளியில்
நடைபெற்ற 2014-2015 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழாவிலிருந்து சில புகைப்படங்கள்
















Thursday, 15 January 2015

2015 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நிகழ்ச்சிகள்

  2015 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தை சார்ந்த சென்னங்காரணி ஊராட்சியில் சிறப்பு கொண்டாங்கள் நடைபெற்றது..        இந்நிகழ்ச்சியினை சென்னங்காரணி ஊராட்சியை சார்ந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக நடத்தினர்.. இந்நிகழ்ச்சியில்.. கோலப்போட்டி, பலுான் ஊதுதல், ஊசியில் நுால் கோர்த்தல், கோணிபையில் நடத்தல், புட்டியில் தண்ணீர் நிரப்புதல்,இசை நாற்காலி,உரி அடித்தல், சருக்கு மரம் ஏறுதல்  மட்டை பந்தாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பணமூட்டைகளும் பரிசாக அளிக்கப்பட்டன...