விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .
விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .
விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .
Tuesday, 28 April 2015
Thursday, 15 January 2015
2015 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நிகழ்ச்சிகள்
2015 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தை சார்ந்த சென்னங்காரணி ஊராட்சியில் சிறப்பு கொண்டாங்கள் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியினை சென்னங்காரணி ஊராட்சியை சார்ந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக நடத்தினர்.. இந்நிகழ்ச்சியில்.. கோலப்போட்டி, பலுான் ஊதுதல், ஊசியில் நுால் கோர்த்தல், கோணிபையில் நடத்தல், புட்டியில் தண்ணீர் நிரப்புதல்,இசை நாற்காலி,உரி அடித்தல், சருக்கு மரம் ஏறுதல் மட்டை பந்தாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பணமூட்டைகளும் பரிசாக அளிக்கப்பட்டன...
Subscribe to:
Comments (Atom)












